தமிழகம் கடலூர் மாவட்டம் வேப்பூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..!! Dec 30, 2023 வேப்பூர், கடலூர் மாவட்டம் கடலூர் கல்கதூர் வேய்பூர் கடலூர் மாவட்டம் வெய்பூர், கடலூர் மாவட்டம் தின மலர் கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post கடலூர் மாவட்டம் வேப்பூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவு
திருவாரூர் அருகே பண்ணை வயலில் யூடியூபர் பெலிக்ஸ் தங்குவதற்கு கன்டெய்னரில் சொகுசு வசதிகள்: போலீசார் பார்த்து பிரமிப்பு
‘‘ரூட் போட்டு கொடுத்த மோப்ப நாய்’’ ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது: மற்றொரு சிறுத்தையை பிடிக்க தீவிரம்