விஜயகாந்த் உடலுக்கு இசையமைப்பாளர் தேவா, நடிகர் அருள்நிதி அஞ்சலி..!!

சென்னை: விஜயகாந்த் உடலுக்கு இசையமைப்பாளர் தேவா தனது மகன் ஸ்ரீகாந்த் தேவாவுடன் அஞ்சலி செலுத்தினார். தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு நடிகர் அருள்நிதி, மு.க.தமிழரசு அஞ்சலி செலுத்தினர்.

The post விஜயகாந்த் உடலுக்கு இசையமைப்பாளர் தேவா, நடிகர் அருள்நிதி அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Related Stories: