அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை மூட கோரி மீனவர்கள் சாலைமறியல் போராட்டம்..!!

சென்னை: சென்னை எண்ணூரில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உரத்தொழிற்சாலை முன்பு மீனவர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோரமண்டல் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி 500கும் மேற்பட்ட மீனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியல் காரணமாக 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கோரமண்டல் நிறுவனத்தின் குழாயில் இருந்து அம்மோனியம் கசிந்து பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

The post அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை மூட கோரி மீனவர்கள் சாலைமறியல் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: