எதிர்ப்பே இல்லாமல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது: திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

சென்னை: தேர்தலுக்கான கூட்டணி மற்றும் கட்சி விதிகள் உள்பட பல விவகாரங்கள் பற்றி பொதுக்குழுவில் தீர்மானங்கள் இயற்றப்படவுள்ளன. எதிர்ப்பே இல்லாமல் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை வானகரத்தில் நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், கூட்டத்துக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பிறகு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.

The post எதிர்ப்பே இல்லாமல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது: திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: