ஒருவரை போல் நடித்து பேசிக்காட்டும் மிமிக்ரி என்பது ஒரு கலை என்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம்

சென்னை: ஒருவரை போல் நடித்து பேசிக்காட்டும் மிமிக்ரி என்பது ஒரு கலை என்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார். மாதிரி நாடாளுமன்ற நிகழ்வில் நடித்துக் காட்டியது ஜெகதீஷ் தங்கரை குறிப்பது அல்ல என்றும் ஆதிர் ரஞ்சன் கருத்து தெரிவித்துள்ளார். மிகப் பெரிய பதவியில் இருக்கும் ஜெகதீஷ் தங்கர், பிரச்சனைக்கு ஜாதிச் சாயம் பூசலாமா என்றும் ஆதிர் ரஞ்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post ஒருவரை போல் நடித்து பேசிக்காட்டும் மிமிக்ரி என்பது ஒரு கலை என்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: