இந்திய அணி வீரர் ஹர்ஷல் பட்டேலை ரூ.11.75 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி..!!

துபாய்: இந்திய அணி வீரர் ஹர்ஷல் பட்டேலை ரூ.11.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்டை ரூ.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்தது. ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மதுல்லா ஓமர்சாயை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு குஜராத் அணி ஏலத்தில் எடுத்தது.

The post இந்திய அணி வீரர் ஹர்ஷல் பட்டேலை ரூ.11.75 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி..!! appeared first on Dinakaran.

Related Stories: