சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு காரைக்காலில் டிச.20ல் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

காரைக்கால்: சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு காரைக்காலில் டிச.20ல் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி உள்பட அனைத்து அரசு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் டிச.20ல் விடுமுறை என ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு காரைக்காலில் டிச.20ல் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: