தமிழகம் கைதி தப்பியோட்டம்: புழல் வார்டன்கள் 2 பேர் பணியிடை நீக்கம் Dec 14, 2023 சென்னை சென்னை புலால் சிறை வார்டன்ஸ் கனகலக்ஷ்மி சென்னை: சென்னை புழல் சிறையில் பெண் கைதி தப்பியோடியது தொடர்பாக 2 வார்டன்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வார்டன்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் நிகிலா உத்தரவிட்டுள்ளார். The post கைதி தப்பியோட்டம்: புழல் வார்டன்கள் 2 பேர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.
காட்பாடி சுற்றுப்புற பகுதிகளில் 13 யானைகள் அட்டகாசம்; வாழை, நெற்பயிர்கள் சேதம்: சாலையில் அணிவகுத்து சென்றதால் பொதுமக்கள் அச்சம்
உங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதை ஜன.18 க்குள் உறுதி செய்யுங்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
தமிழ்நாட்டை மையமாக வைத்து கூடுதல் ரயில்கள் இயக்க கன்னியாகுமரியில் மெகா ரயில் முனையம் அமைக்கப்படுமா?.. ரயில்வே வளர்ச்சியில் பின்தங்கி இருக்கும் தமிழகம்
உங்க கனவ சொல்லுங்க” திட்டப் பணிகள்: தன்னார்வலர்களுக்கு தொப்பி, கைபேசி இணைப்புகளை வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
ஜன. 15ல் தைப்பொங்கல்; திருச்செந்தூர் முருகன் கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு: நாள்தோறும் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிப்பு
நீர்வரத்து சீரானதால் 5 நாட்களுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பு முதல் கோயம்பேடு வரையுள்ள முக்கிய பிரதான சாலைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது
புதிய விளையாட்டு அரங்கத்தின் கட்டுமானப் பணிகளை துரிதபடுத்தும் வகையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் சேகர்பாபு!
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் தை அமாவாசை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம்: திரளான பக்தர்கள் தரிசனம்
பாமக சார்பில் போட்டியிட இதுவரை 2,045 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்: தைலாபுரத்தில் ராமதாஸ் பேட்டி
2030க்குள் உங்கள் கனவை நனவாக்க நான் பாடுபடுவேன்; இதுவே என் வாக்குறுதி: முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவு