ஊரக திறனாய்வு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: கிராமப்புற மாணவர்களின் ஊரக திறனாய்வு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாய்க்கு குறைவாக இருந்தால் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வரும் 16ம் தேதி தேர்வு நடத்தப்படுகிறது. தேர்விற்கு வரும் மாணவர்களின் பெயர் பட்டியலுடன் கூடிய தாள்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டுகளையும் இந்த இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

The post ஊரக திறனாய்வு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: