குரூப்-4 பணிக்கு தேர்வானவர்களின் பட்டியலை ஜன.8-ம் தேதிக்குள் வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: குரூப்-4 பணிக்கு தேர்வானவர்களின் பட்டியலை ஜன.8-ம் தேதிக்குள் வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. குரூப்-4 விடைத்தாள் திருத்தத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் தேர்ச்சி அடைந்த தங்களை தேர்வு செய்யவில்லை. தங்களுக்கு சரியான மதிப்பெண் வழங்கி பணி ஒதுக்கீடு அளிக்க உத்தரவிடக் கோரி குரூப்-4 தேர்வர்கள் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர்களைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் நீதிமன்றத்தை நாடலாம். ஜன.8-க்குள் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை வெளியிட உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் கிளை முடித்து வைத்தது.

The post குரூப்-4 பணிக்கு தேர்வானவர்களின் பட்டியலை ஜன.8-ம் தேதிக்குள் வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: