சென்னை மாநகரத்தில் 50% மாணவர் சலுகை பயண அட்டை விற்பனைக்கான அவகாசம் நீட்டிப்பு

சென்னை: சென்னை மாநகரத்தில் 50% மாணவர் சலுகை பயண அட்டை விற்பனைக்கான அவகாசம் நீட்டிக்கபட்டுள்ளது. வரும் 19-ம் தேதி வரை மாணவர் சலுகை பயண அட்டை விற்பனைக்கான அவகாசம் நீட்டிக்கபட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

The post சென்னை மாநகரத்தில் 50% மாணவர் சலுகை பயண அட்டை விற்பனைக்கான அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: