வைகை அணையில் இருந்து சிவகங்கையில் உள்ள 2-ம் பூர்வீக பாசனத்துக்காக வினாடிக்கு 1,200 கன அடி நீர் திறப்பு

ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து சிவகங்கையில் உள்ள 2-ம் பூர்வீக பாசனத்துக்காக வினாடிக்கு 1,200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறக்கப்பட்டதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 4 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post வைகை அணையில் இருந்து சிவகங்கையில் உள்ள 2-ம் பூர்வீக பாசனத்துக்காக வினாடிக்கு 1,200 கன அடி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: