எழுத்தாளர் ராஜசேகரன் தேவிபாரதி அவர்களின் ‘நீர்வழிப் படூஉம்’ நாவல் சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு: முதல்வர் வாழ்த்து

சென்னை: நொய்யல் மனிதர்களின் வாழ்வியலைத் தொன்மங்களின் துணையுடன் வரைந்து காட்டும் தம் எழுத்துநடையால் கவனம் பெற்ற எழுத்தாளர் ராஜசேகரன் தேவிபாரதி அவர்களின் ‘நீர்வழிப் படூஉம்’ நாவல் சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்

The post எழுத்தாளர் ராஜசேகரன் தேவிபாரதி அவர்களின் ‘நீர்வழிப் படூஉம்’ நாவல் சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு: முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: