விசாரணையில், தாலுகா எல்லைக்கு உட்பட்ட மாடப்பள்ளியில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த மாரியம்மன் திருவிழா கரக ஊர்வலத்தின்போது அதே பகுதியை சேர்ந்த சிலர் டான்ஸ் ஆடியுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த கல்லூரி பேருந்தை நிறுத்தி டான்ஸ் ஆடியதாக தொலைக்காட்சி மூலம் வந்த செய்தி தற்போது சமூக வலைதளம் மூலம் பரவி வருகிறது. இது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வாகும். தற்போது நடந்தது அல்ல. எனவே பழைய செய்திகளை தற்ேபாது நடந்ததுபோல் பரப்பவேண்டாம் என மாநில டிஜிபி சங்கர்ஜிவால் தெரிவித்துள்ளார்.
The post கல்லூரி பஸ்சை நிறுத்தி வாலிபர்கள் நடனம்; 3 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை பகிர வேண்டாம்: டிஜிபி சங்கர்ஜிவால் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.
