சென்னை: சென்னையின் மின்தேவை 2,000 மெகாவாட் அளவிற்கு உயர்ந்துள்ளதாக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களுக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டு வருவதால் மின்தேவை அதிகரித்துள்ளது. கனமழையின் போது 200மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் தேவையான மின் உற்பத்தி உள்ளது.