சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு, மைசூரு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இருந்த 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பித்ரகுண்டா விரைவு ரயில், நீலகிரி விரைவு ரயில், மைசூரு விரைவு ரயில், மங்களூரு விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டது. ஏற்காடு விரைவு ரயில், மெயில் விரைவு ரயில், ஷீரடி அதிவிரைவு ரயில், போடிநாயக்கனூர் அதிவிரைவு ரயில் ரத்தாகியது.
The post சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட இருந்த 8 ரயில்கள் ரத்து..!! appeared first on Dinakaran.