×

தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு : சோனியா காந்தி பங்கேற்கிறார்!!

ஹைதராபாத் : தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்கும் விழாவில் சோனியா காந்தி பங்கேற்கிறார். ஹைதராபாத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

The post தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு : சோனியா காந்தி பங்கேற்கிறார்!! appeared first on Dinakaran.

Tags : Revanth Reddy ,Telangana ,Chief Minister ,Sonia Gandhi ,Hyderabad ,Chief Minister of Telangana ,
× RELATED 200 யூனிட் இலவச மின்சாரம், ₹500க்கு சமையல்...