தமிழகம் மீட்பு மற்றும் நிவாரண உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு..!! Dec 06, 2023 சென்னை சென்னை பெருநகர காவல்துறை சென்னை: மீட்பு மற்றும் நிவாரண உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி எண்களை சென்னை பெருநகர காவல் உதவி மையம் அறிவித்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரண உதவி தேவைப்படும் மக்கள் 23452359, 23452360, 23452361, 23452377, 23452437 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். The post மீட்பு மற்றும் நிவாரண உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.
சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றம்: விரைவில் தெளிவான முடிவு கிடைக்கும்.! தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் பேட்டி
விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படும் வகையில் மூல வைகையில் அணை கட்டுவது எப்போது? விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
எனது தனிச் செயலாளர் தினேஷ்குமாரின் தந்தை மறைவெய்திய செய்தி அறிந்து வேதனை அடைந்தேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின்