இன்றைய வெற்றி பாஜவின் நாளைய தோல்வியின் செய்தியாக இருக்கலாம்.
– உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்
அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும், இயற்கை சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும்.
– மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
