2015ம் ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகளவில் வெளியேற்றப்படும் உபரி நீர்

சென்னை: 2015ம் ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகளவில் வெளியேற்றப்படும் உபரி நீர் இதுவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7709 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 2015ம் ஆண்டு வினாடிக்கு சுமார் 29,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

 

The post 2015ம் ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகளவில் வெளியேற்றப்படும் உபரி நீர் appeared first on Dinakaran.

Related Stories: