சொல்லிட்டாங்க…

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் முடிவு பிஆர்ஏஸ் கட்சிக்கு ஸ்பீடு பிரேக்கர் மட்டுமே, எதிர்க்கட்சியாக திறம்பட செயல்படுவோம். :- தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்
காவி அலை எதுவும் வீசவில்லை. பேரவை தேர்தலில் இருந்து மாறுபட்டது மக்களவை தேர்தல். :- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய கமிட்டி உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: