அரசியல் 12 மாநிலங்களில் பா.ஜ ஆட்சி காங்கிரஸ் 3 ஆக குறைந்தது Dec 04, 2023 பாஜக மத்தியப் பிரதேசம் ராஜஸ்தான் சத்தீஸ்கர் காங்கிரஸ் தின மலர் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் பெற்ற வெற்றி மூலம் 12 மாநிலங்களில் தற்போது பா.ஜ ஆட்சி நடக்கிறது. அதே சமயம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 3ஆக குறைந்து விட்டது. ஆம்ஆத்மி டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சி நடத்துகிறது. The post 12 மாநிலங்களில் பா.ஜ ஆட்சி காங்கிரஸ் 3 ஆக குறைந்தது appeared first on Dinakaran.
உழவர்களுக்கு பச்சைத்துரோகம் செய்துவிட்டு பகல் வேஷம் போடுகிறார் எடப்பாடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி
வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணிபற்றி கவலைப்பட வேண்டாம்: தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா பேச்சு
தமிழக மக்கள் மீதான வன்மத்தால் கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மறுக்கிறது ஒன்றியஅரசு: மார்க்சிஸ்ட் கண்டனம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் 3 தொகுதி நிர்வாகிகளுடன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் ஒன் டூ ஒன் பேசுகிறார்
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்: குடும்பத்தினருக்கு ஆறுதல்
மாநிலங்களவை தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்கள், கமல் போட்டியின்றி தேர்வு: அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் பதவியேற்பு