×

மிசோரம் தவிர 4 மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை

ராஜஸ்தான்: ம.பி., ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநில பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குவதை ஒட்ட் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. மிசோரம் தவிர ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

The post மிசோரம் தவிர 4 மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை appeared first on Dinakaran.

Tags : Mizoram ,Rajasthan ,Telangana ,Chhattisgarh ,Dinakaran ,
× RELATED பலாத்கார வழக்கில் தலைமறைவான நிலையில்...