தமிழகம் வடகிழக்கு பருவமழை: தமிழ்நாட்டில் இயல்பைவிட 7% குறைவாக பெய்துள்ளது Dec 02, 2023 வட கிழக்கு பருவமழை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வட கிழக்கு சந்திப்பு அலுவலகம் தின மலர் சென்னை: வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இன்று காலை வரை இயல்பைவிட 7% குறைவாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.1 முதல் இன்று காலை வரை இயல்பாக 362.5 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில் 338.6 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. The post வடகிழக்கு பருவமழை: தமிழ்நாட்டில் இயல்பைவிட 7% குறைவாக பெய்துள்ளது appeared first on Dinakaran.
விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில் அரிவாளால் வெட்டிய கொலைக்குற்றவாளி சுட்டுப்பிடிப்பு: திண்டுக்கல்லில் பரபரப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உடனடி நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
தேர்தல் பணி தொடங்கிடுச்சு… சுற்றுப்பயணம் ஸ்டார்ட் ஆகிடுச்சு… ஜன.23ல் மதுரைக்கு மோடி வருகை: திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்ய திட்டம்
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்: அமைச்சர் எ.வ.வேலு பரிசுகளை வழங்கினார்
100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் கண்டித்து தமிழ்நாட்டில் இருந்து 10,000 பேரை திரட்டி பிரதமர் மோடி வீடு முற்றுகை: உண்ணாவிரத போராட்டத்தில் செல்வப்பெருந்தகை அறிவிப்பு
18 செயற்கைக்கோள்களை சுமந்தபடி பிஎஸ்எல்வி – சி62 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: இந்தாண்டின் முதல் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ
கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டது விஜய் தானே.. கூப்பிட்டா போக வேண்டியது தானே.. நடிகை குஷ்பு பேட்டி
பொருளாதாரத்தில் நாம் வளருகின்ற அதேநேரத்தில் நம்முடைய மொழியையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மறந்துவிடக் கூடாது: அயலக தமிழர் தினம் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு சிபிஐ விசாரணைக்கு விஜய் இன்று ஆஜர்: தனி விமானத்தில் டெல்லி பயணம்
தமிழர்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் திருவிழா பொங்கல்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பேச்சு
சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் நள்ளிரவில் 600 பேர் பங்கேற்ற ‘சூப்பர் பைக் பேரணி’
பிராட்வே பேருந்து நிலையத்தில் ரூ.800 கோடியில் குறளகத்துடன் இணைந்த பல்நோக்கு போக்குவரத்து வசதி வளாகம்: முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க தூதரக நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட பென்ஷன் திட்ட அரசாணை வெளியீடு ஆசிரியர், அரசு ஊழியர்கள் நெஞ்சில் என்றும் நிலை கொண்டுள்ளார் முதல்வர்: ஜாக்டோ-ஜியோ பாராட்டு