செங்கல்பட்டு: மதுராந்தகம் ஏரியில் இருந்து வினாடிக்கு 360 கனஅடி நீர் கிளியாற்றில் வெளியேற்றப்படுகிறது. மதுராந்தகம் ஏரிக்கு வினாடிக்கு 580 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. பராமரிப்பு காரணமாக மதுராந்தகம் ஏரிக்கு வரும் தண்ணீரில் 360 கன அடி நீர் கிளியாற்றில் வெளியேற்றப்படுகிறது.