அரசியல் தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும்: அண்ணாமலை Dec 02, 2023 அண்ணாமலை சென்னை பாஜக தின மலர் சென்னை: தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். லஞ்சம் வாக்கியவர்களை கைது செய்ததற்கு லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு முழு அதிகாரம் இருக்கிறது. The post தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும்: அண்ணாமலை appeared first on Dinakaran.
தேர்தல் பிரசாரம் செய்ய போய் உளறியதால் பரபரப்பு; அண்ணாமலைக்கு மகாராஷ்டிராவில் என்ன வேலை?: உத்தவ், ராஜ் தாக்கரேக்கள் ஆவேசம்
பாமக சார்பில் பேச்சுவார்த்தை நடத்த உரிமை இல்லை; அதிமுகவுடன் கூட்டணி சட்டவிரோதம் அன்புமணி மீது கிரிமினல் நடவடிக்கை: தலைமை தேர்தல் ஆணையர், டிஜிபிக்கு ராமதாஸ் பரபரப்பு கடிதம்
3வது இளம்பெண் பலாத்கார புகார்; பாலக்காடு காங். எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்தில் அதிரடி கைது: கம்யூனிஸ்ட், பாஜ போராட்டம்
பொங்கல் கொண்டாட்டம் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி
நம்பி மோசம் போயிட்டோமே என புலம்பும் அதிமுக நிர்வாகிகள்: திருப்பத்தூர் தொகுதி அன்புமணிக்கு ஒதுக்கீடு..? அல்வா கொடுத்த முன்னாள் அமைச்சர்
ஓகே… ஓகே… தவிர வேற பேச்சே இல்லை: அமித்ஷா குரலுக்கு நடுங்கிய டிடிவி டெல்லியில் சரணடைந்த ரகசியம்: பரபரப்பு தகவல்கள்
கூட்டணிக்கு தலைமை நாங்கதான்… ஜெயிச்சது நாங்கதான்… மொடக்குறிச்சிக்கு அதிமுக-பாஜ டிஸ்யூம்…டிஸ்யூம், உள்ளடி வேலையில் இறங்கும் ‘தாமரை, இலை’