சென்னையில் நாளை 2-ம் தேதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு!

சென்னை: சென்னையில் நாளை 2-ம் தேதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு நாளை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதால் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னையில் நாளை 2-ம் தேதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: