கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 80 லட்சம் பேர் பயணம்!

சென்னை: கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. நவம்பரில் அதிகபட்சமாக 10-ம் தேதி ஒரே நாளில் 3,35,677 பேர் பயணம் செய்துள்ளனர்.

 

The post கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 80 லட்சம் பேர் பயணம்! appeared first on Dinakaran.

Related Stories: