போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை, ₹10 கோடி அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
The post ஜார்க்கண்ட் : போட்டித் தேர்வில் மோசடி செய்தால் ஆயுள் தண்டனை!! appeared first on Dinakaran.
