தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு மற்றும் இன்று காலை பெய்த கனமழையினால் குரோம்பேட்டை குடியிருப்புகளில் புகுந்த மழைநீர் வெளியேற்றும் வகையில் தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார்.