சென்னை மற்றும் புறநகரில் கனமழை காரணமாக 8 விமானங்கள் ரத்து..!!

சென்னை: சென்னை மற்றும் புறநகரில் கனமழை காரணமாக 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 4 விமானங்கள், சென்னைக்கு வர வேண்டிய 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

The post சென்னை மற்றும் புறநகரில் கனமழை காரணமாக 8 விமானங்கள் ரத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: