தமிழகம் சென்னையில் 19 சுரங்கப்பாதைகளில் வழக்கமான போக்குவரத்து..!! Nov 30, 2023 சென்னை தின மலர் சென்னை: சென்னையில் கனமழை பெய்தபோதும் மொத்தம் உள்ள 20 சுரங்கப் பாதைகளில் 19 சுரங்கப்பாதைகளில் வழக்கமான போக்குவரத்து நிலவுகிறது. கனமழையால் நீர் தேங்கியுள்ளதால் கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் உள்ள இருசக்கர வாகன சுரங்கப்பாதை மட்டும் மூடப்பட்டுள்ளது. The post சென்னையில் 19 சுரங்கப்பாதைகளில் வழக்கமான போக்குவரத்து..!! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
யூ டியூபர் கொடுத்த புகாரில் சிக்கினார்; சாலையில் ஆட்டோவில் சாகசம்: டிரைவருக்கு எச்சரிக்கை, அபராதம்: வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டார்
நீட் தேர்வின் ஆபத்துகளை முதன் முதலில் உணர்ந்து முதலில் பிரச்சாரம் செய்தது திமுகதான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நீட் தேர்வின் ஆபத்துகளை முதன் முதலில் உணர்ந்து முதலில் பிரச்சாரம் செய்தது திமுகதான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்