அமெரிக்க டாலர் பலவீனமாகி இருப்பதும் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயராததுமே தங்கம் விலை உயரக் காரணம்: நிபுணர்கள் தகவல்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மே மாதத்துக்குப் பிறகு ஒரு அவுன்ஸ் 2040 டாலர்களை தாண்டி இருக்கிறது. வெள்ளி விலையும் சர்வதேச சந்தையில் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து ஒரு அவுன்ஸ் 25 டாலர்களை தொட்டுள்ளது

அமெரிக்காவில் பணவீக்க விகிதம் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால் வட்டி விகிதம் உயர்த்த வேண்டாம் என அந்நாட்டு மத்திய வங்கி கூறியுள்ளது. வட்டி விகிதம் இப்போதைக்கு உயராது என்பதாலேயே அமெரிக்க டாலர் பலவீனமாகி உள்ளது.அமெரிக்க டாலரில் முதலீடு செய்வதற்கு பதில் தங்கத்தை நோக்கி முதலீட்டை திருப்பி உள்ளதால் அதன் விலை உயர்ந்து வருகிறது.

The post அமெரிக்க டாலர் பலவீனமாகி இருப்பதும் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயராததுமே தங்கம் விலை உயரக் காரணம்: நிபுணர்கள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: