இதனால் மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார். இரவு முழுவதும் தாயின் உடல் அருகில் அமர்ந்து விடிய, விடிய அழுதவாறு இருந்தார். அவ்வப்போது உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். பின்னர் நேற்று காலை தாயின் இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தபோது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
The post தாய் இறந்த அதிர்ச்சியில் மகன் பலி appeared first on Dinakaran.
