×

இந்திய வம்சாவளி லண்டன் துணை மேயர் ராஜினாமா

லண்டன்: மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்த தொழில் அதிபர் ராஜேஷ் அகர்வால் தற்போது லண்டன் துணை மேயராக உள்ளார். 46 வயதான இவர் அடுத்த ஆண்டு நடைபெறும் இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் லீசெஸ்டர் ஈஸ்ட் தொகுதியில் இருந்து தொழிலாளர் கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று லண்டன் துணை மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

The post இந்திய வம்சாவளி லண்டன் துணை மேயர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : London ,mayor ,Indore, Madhya Pradesh ,Rajesh Aggarwal ,Deputy Mayor of ,Dinakaran ,
× RELATED ஐதராபாத்தில் காரை அழகான கடையாக...