தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவு: டிசம்பர் 1-ம் தேதி வெளியீடு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவு டிசம்பர் 1-ம் தேதி காலை 11 மணி வெளியிடப்பட உள்ளது. கடந்த 7-ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வை 1,27,673 மாணவர்கள் எழுதினர். திறனாய்வுத்தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in-ல் முடிவை அறிந்து கொள்ளலாம்.

The post தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவு: டிசம்பர் 1-ம் தேதி வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: