சென்னை : சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, சுமார் 93,000 நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி மற்றும் ஓட்டுண்ணியை நீக்குவதற்கான மருந்தையும் செலுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தடுப்பூசி செலுத்திய நாய்களை அடையாளம் காணும் வகையில், அவைகளின் உடலின் ஒரு பகுதியில் வண்ணம் தீட்டவும் திட்டம் என தகவல் தெரிவித்துள்ளது.