வர்த்தகம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.45,920க்கு விற்பனை! Nov 23, 2023 சென்னை தின மலர் சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.45,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,740-க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.79.20-க்கும் விற்பனையாகிறது. The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.45,920க்கு விற்பனை! appeared first on Dinakaran.
சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.400 குறைந்தது; வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்தது
ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,02,960க்கு விற்பனை; வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.283க்கு விற்பனை!!
தங்கம் விலையில் மேலும் மாற்றம் பவுனுக்கு ரூ.560 உயர்ந்தது: வெள்ளியும் கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரிப்பு