தமிழகம் புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள வாய்க்காலில் 4 அடி நீள முதலை பிடிபட்டது!! Nov 21, 2023 புதுச்சேரி உப்பனரு புதுச்சேரி வனத்துறை... தின மலர் புதுச்சேரி : புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள உப்பனாறு வாய்க்காலில் இருந்த 4 அடி நீள முதலை பிடிபட்டது. புதுச்சேரி வனத்துறை வைத்த கூண்டில் முதலை சிக்கிய நிலையில் அதை பாதுகாப்பான இடத்தில் விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. The post புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள வாய்க்காலில் 4 அடி நீள முதலை பிடிபட்டது!! appeared first on Dinakaran.
சென்னையில் மட்டும் 15 லட்சம் ?.. எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்!!
இன்று முதல் 31ம் தேதிவரை திருச்சி – சென்னைக்கு ‘ஏர்பஸ்’ விமான சேவை: 180 பேர் பயணிக்கலாம்; தினமும் 2 முறை இயக்கம்