அரசு மரியாதையுடன் சங்கரய்யா உடலுக்கு பிரியா விடை அளிக்கப்படும் : முதலமைச்சர் மு.க-ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: அரசு மரியாதையுடன் சங்கரய்யா உடலுக்கு பிரியா விடை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க-ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்திய விடுதலை போராட்ட வீரராக தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டை போற்றும் வகையில் சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும்.

The post அரசு மரியாதையுடன் சங்கரய்யா உடலுக்கு பிரியா விடை அளிக்கப்படும் : முதலமைச்சர் மு.க-ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: