தமிழகம் மதுரையில் முதல்நிலை காவலரை பணி நீக்கம் செய்து உத்தரவு!! Nov 14, 2023 மதுரை சமாஜ்வாடி Sivaprasad தினேஷ் தின மலர் மதுரை : மதுரையில் முதல்நிலை காவலர் தினேஷ் என்பவரை பணி நீக்கம் செய்து எஸ்.பி.சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.நிலத் தகராறில் எதிர்த்தரப்பினரை தாக்கி கொல்ல முயன்றதாக காவலர் தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. The post மதுரையில் முதல்நிலை காவலரை பணி நீக்கம் செய்து உத்தரவு!! appeared first on Dinakaran.
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு