இந்த சிறப்பு ரயில் நாளை காலை 6 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக மாலை 2.15 மணிக்கு நெல்லை சென்றடையும். அதே போன்று மறுமார்க்கமாக மாலை 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தடையும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை – நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கம் appeared first on Dinakaran.