இந்தியா தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை..!! Nov 07, 2023 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் புதுச்சேரி தீபாவளி தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் புதுச்சேரி: தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். The post தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை..!! appeared first on Dinakaran.
தொழிலாளர் அமைச்சகம் தலையிட்டதால் 10 நிமிட டெலிவரி திட்டத்தை கைவிட்டது பிளிங்கிட்: ஸ்விக்கி, ஜெப்டோவும் பின்பற்ற வாய்ப்பு
தெரு நாய்கடியால் ஏற்படும் உயிரிழப்புக்கு மாநில அரசு இழப்பீடு தர உத்தரவிடுவோம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
அரசு ஊழியரை விசாரிக்க அனுமதி கட்டாயமாக்கும் ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17ஏ குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: இறுதி முடிவுக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும்
ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: உச்சநீதிமன்றம்
உத்தர பிரதேசத்தில் நடந்த பயங்கரம்; காதல் திருமணம் செய்த ஜோடி படுகொலை: பெற்றோரே அரங்கேற்றிய ஆணவக் கொலை