திருவள்ளூர் மாவட்டம் ஏனம்பாக்கம் கிராம நிர்வாக உதவியாளர் சஸ்பெண்ட்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் ஏனம்பாக்கம் கிராம நிர்வாக உதவியாளர் முனிவேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். முனிவேல் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் வந்ததை அடுத்து சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் பிரபுசங்கர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

The post திருவள்ளூர் மாவட்டம் ஏனம்பாக்கம் கிராம நிர்வாக உதவியாளர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Related Stories: