இந்தியா எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதற்கு ராகுல் காந்தி கண்டனம்! Oct 31, 2023 ராகுல் காந்தி தில்லி தின மலர் டெல்லி: செல்போன் ஒட்டுக்கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல; குற்றவாளிகள் செய்யும் செயல் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். The post எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதற்கு ராகுல் காந்தி கண்டனம்! appeared first on Dinakaran.
தொழிலாளர் அமைச்சகம் தலையிட்டதால் 10 நிமிட டெலிவரி திட்டத்தை கைவிட்டது பிளிங்கிட்: ஸ்விக்கி, ஜெப்டோவும் பின்பற்ற வாய்ப்பு
தெரு நாய்கடியால் ஏற்படும் உயிரிழப்புக்கு மாநில அரசு இழப்பீடு தர உத்தரவிடுவோம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
அரசு ஊழியரை விசாரிக்க அனுமதி கட்டாயமாக்கும் ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17ஏ குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: இறுதி முடிவுக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும்
ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: உச்சநீதிமன்றம்
உத்தர பிரதேசத்தில் நடந்த பயங்கரம்; காதல் திருமணம் செய்த ஜோடி படுகொலை: பெற்றோரே அரங்கேற்றிய ஆணவக் கொலை