இந்தியா புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கான பாதுகாப்பு விலக்கப்பட்டது..!! Oct 30, 2023 புதுச்சேரி ஆளுநர் மாளிகை புதுச்சேரி ஆளுநரின் வீடு ஆனந்தரங்கப்பிள்ளை வீதி தின மலர் புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கான பாதுகாப்பு 8 ஆண்டுகளுக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆளுநர் மாளிகை முகப்பு வாசல் ஆனந்தரங்கப்பிள்ளை வீதியில் தடுப்பு அகற்றப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. The post புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கான பாதுகாப்பு விலக்கப்பட்டது..!! appeared first on Dinakaran.
ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் மறுதேர்வுக்களுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
கோயிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது லாரி மீது டெம்போ மோதல்; 13 பேர் நசுங்கி பலி: கர்நாடகாவில் பயங்கரம்
இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி அடிக்கடி சீரழிப்பு: 50 சிறுமிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த போலீஸ்காரர் கைது
நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: ராகுல், கார்கே பேசும் போது மைக் அணைக்கப்பட்டதால் அதிர்ச்சி
தலைநகரில் கொட்டித் தீர்த்த கனமழை டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்தது: பயணிகளுடன் நின்றிருந்த கார்கள் நொறுங்கின; உடல் நசுங்கி ஒருவர் பலி 7 பேர் படுகாயம்
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த வேண்டும்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவுறுத்தல்