தமிழகம் விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை!! Oct 30, 2023 விழுப்புரம் விக்ரிவண்டி முண்டியம்பாக்கம் தோரவி சர்வாலிகுபம் விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது. விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், தொரவி, சிறுவள்ளிக்குப்பம் உள்ளிட்ட ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது. The post விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை!! appeared first on Dinakaran.
ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து வீஏஓ அலுவலகத்தில் லாரி புகுந்து விபத்து: ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயில் ரூ.2 கோடியில் புனரமைப்பு பணிகள்: பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
வாலாஜாபாத் பேரூராட்சியில் தெருக்களில் கூட்டம் கூட்டமாக உலா வரும் நாய்களால் தொல்லை: அச்சத்தில் பொதுமக்கள், நடவடிக்கை எடுக்க கோரிக்கை
செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வளர்த்த 67 மாணவர்களுக்கு முடி திருத்தம்
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனே ஒப்புதல் தர வேண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேறியது
ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை செப்.30 வரை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
3 புதிய சட்டங்கள் குறித்து நீதி மற்றும் காவல் துறையினருக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு: விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்