தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.9 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.9 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு மொத்தம் 10,975 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சொந்த ஊர் சென்றவர்கள் தீபாவளி முடிந்து சென்னை திரும்ப ஏதுவாக 13ம் தேதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.9 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: