10 ஒருநாள் ஆட்டங்களில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருக்கு கடந்த 1970ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. இந்நிலையில், 77 வயதான பிஷன் சிங் பேடி இன்று காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிஷன் சிங் பேடி இன்று காலமானார். அவரது மறைவிற்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
The post இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.