காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் ராணுவம் இல்லை; தாக்குதலில் பிற அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம்: அமெரிக்கா அதிபர் ஜோபைடன்

காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் ராணுவம் இல்லை, மற்ற குழுவினர் செய்தது போன்று தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என அமெரிக்கா அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பாதையை ஹமாஸ் அமைப்பினர் பின்ப்ற்றி வருகின்றனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க முழுமையாக துணை நிற்கிறது என ஜோபைடன் தெரிவித்தார்.

The post காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் ராணுவம் இல்லை; தாக்குதலில் பிற அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம்: அமெரிக்கா அதிபர் ஜோபைடன் appeared first on Dinakaran.

Related Stories: